மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி

img

மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடந்தது. தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.